ஆபத்துகாலத்தில் கர்த்தரைக் கூப்பிடுங்கள்

சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
1. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு ஆதரவாயிருப்பார்
2சாமுவேல் 22:19
;
சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
ஏசாயா 31:5
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்;
2. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு துணையாயிருப்பார்
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 115:9-11
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 40:17;
சங்கீதம் 70:5
நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவர்
3. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்பார்
சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக
ஆதியாகமம் 35:3
யாக்கோபு: எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன்
4. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை இரட்சிப்பார்
சங்கீதம் 107:6,13,19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார் கள்; அவர்கள் இக்கட்டுகளில் இருந்து அவர்களை நீங்கலாக்கி விடுவி...
சங்கீதம் 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்...
5. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை தப்புவிப்பார்
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
சங்கீதம் 91:13
அவர் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார்.
ஏசாயா 46:4
;
தானியேல் 6:16
;
2கொரிந்தியர் 1:10